நாத்திகர்கள்

தடுப்பூசி
போட்டுக்கொள்ளும்
ஒவ்வொரு பக்தர்களுக்கு
உள்ளே
வெகு பத்திரமாக
காவல் வைக்கப்படுகிறான்
ஒரு பகுத்தறிவாளன்

-பாவி

எழுதியவர் : பாவி (9-Jun-21, 11:29 pm)
பார்வை : 165

மேலே