தாயின் பாசம்
வீசப்பட்ட கற்களிலிருந்து
தப்புவிக்க வேறு வழியின்றி
மார்போடு இறுக
அணைத்து கதறுகிறாள்
திருநங்கை
தன் வளர்ப்பு மகனை
கடத்த முயன்றதாக தாக்கப்பட்டதால்
- Saishree.R
வீசப்பட்ட கற்களிலிருந்து
தப்புவிக்க வேறு வழியின்றி
மார்போடு இறுக
அணைத்து கதறுகிறாள்
திருநங்கை
தன் வளர்ப்பு மகனை
கடத்த முயன்றதாக தாக்கப்பட்டதால்
- Saishree.R