இறை ஒளி

காற்று புகா இடத்தில் ஏற்றிவைத்த விளக்கு
நின்று ஒளிவிட்டு எறிவது போல சூட்சும
மனதிற்குள் புலன்கள் வாசனை ஏதும் புகாது
தீபமாய் இறைவனை நினைத்து தியானித்தால்
அங்கு ஆத்மாவிற்குள் தீபமாய் ஒளிரும் இறைவனை
அகக் கண்ணால் கண்டிடலாம் இறைவனை ஒளிப்பிழம்பாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Jun-21, 10:51 am)
பார்வை : 185

மேலே