இறைவன்

தூய பாலில் வெண்ணை ஒளிந்திருப்பது
போல நமது இதயத்தில் உறையும்
ஆத்மாவில் இறைவன், பாலைக் கடைந்தால்
வெண்ணை திரண்டுவரும். அதுபோல்
பக்தியால் நம் மனத்தைக் கடைந்திட
இறைவன் நம் அகக் கண்ணில்
வந்து காட்சி தருவான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Jun-21, 7:17 pm)
Tanglish : iraivan
பார்வை : 220

மேலே