நவீனக் கல்வியின் அவலங்கள்…

நவீனக் கல்வியின்
அவலங்கள்….!


அவலங்கள் களைந்து
அழகியல் மலரட்டும்
புதியதாய்…!

ஆய்வுக்கூடம் அடைத்து
ஒரு அறிவியல் பாடம் !

சமூக சிக்கலை பேசாமல்
ஒரு வரலாற்றுப் பயணம் ..!

மனனத்தில் கசந்துபோன
தமிழ் இலக்கியம் ..1

குருட்டுத்தன பொருத்தலில்
கரைசேறும்
அங்கிலப் படகு…!

என் பாட்டனின்
கால் வாய்ப்பாட்டை
களவு கொண்ட
கணக்கு புத்தகம்….!

சிறார்கள்
சிதிலமடை
இவையாவும்
இன்றய
நவீனக் கல்வியின்
அவலங்கள்….!

எழுதியவர் : இரா.ரமேஷ் (11-Jun-21, 7:15 pm)
சேர்த்தது : இரா ரமேஷ்
பார்வை : 54

மேலே