உண்மை

உண்மைக்கு
மதிப்பு
அதிகமில்லை...!!
காயங்கள் தான்
மிகவும் அதிகம்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (11-Jun-21, 7:01 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : unmai
பார்வை : 372

மேலே