கனவு வாழ்க்கை
நிஜத்தை விட
கனவு வாழ்க்கை
என்றும் சுகமே...!!
காரணம்....
கனவு வாழ்க்கையில்
ஏற்படும்
கருத்து மோதலால்
காயங்கள்
ஏற்படுவதில்லை...!!
--கோவை சுபா
நிஜத்தை விட
கனவு வாழ்க்கை
என்றும் சுகமே...!!
காரணம்....
கனவு வாழ்க்கையில்
ஏற்படும்
கருத்து மோதலால்
காயங்கள்
ஏற்படுவதில்லை...!!
--கோவை சுபா