இதழ்களின் துணை

ஈரிதழ்கள் (கண்கள்)
பார்க்க வைக்கிறது...

ஈரிதழ்கள் (உதடுகள்)
பேச வைக்கிறது...

இவை இரண்டும்
ஒன்று சேர்ந்த ...
இதயமோ...
வாழ வைக்கிறது.

எழுதியவர் : PASALI (13-Jun-21, 6:10 am)
சேர்த்தது : PASALI
Tanglish : ithzhkalin thunai
பார்வை : 201

மேலே