கவிஞன் வரிகள்போல்

You Are As Fresh As Poet's Pretty Lines

You are as fresh as poet's pretty lines
You are nature's beautiful choice
You blush like romantic reddish flowers
You smile with feminine gentle and grace
My poetry fails for want of perfect rhymes !

நீ
கவிஞனின் வரிகள்போல் புதுமையானவள்
நீ
இயற்கை தெரிவு செய்த அழகு
நீ
காதல் மலர்களின் அழகில் நாணிச் சிவக்கிறாய்
நீ
பெண்மையின் மென்மையில் நாணத்தில் சிரிக்கிறாய்
உன்னை
என் கவிதையில் சொல்ல என்னிடம் எதுகையும் மோனையும் இல்லையே !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jun-21, 10:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே