கணக்கு
மனிதன் கணக்கில் ஒன்றும் ஒன்றும் இரண்டு
ஒன்றில் இருந்து ஒன்று கழிய பூஜ்ஜியம்
'அவன்' கணக்கிலோ எல்லாம் ஒன்றே