சிறப்பு தரிசனம்……

சிறப்பு தரிசனம்……!

வள்ளுவர் சிலை போல்
ஒவ்வொரு சாமிக்கும்
வானுயர சிலை வைத்தால்
எல்லோருக்கும் கிட்டும்
சிறப்பு தரிசனம் !

எழுதியவர் : இரா.ரமேஷ் (13-Jun-21, 12:19 pm)
சேர்த்தது : இரா ரமேஷ்
பார்வை : 162

மேலே