ஈசனைத் தொழு
ஈசனைத் தொழுவோம். --- நல்ல
ஈசனைத் தொழுவோம்
ஆதி சிவனாம் தமிழரின் தெய்வம்
பாதியில். வெளிநாடு -- வெறியர்
போதித்தார் பலவாராய் --- இங்கே
சாதிமத போதனையும் --- பிரித்தே
சேர்ந்து சிவனையும் தொழுவோம் தமிழா
சோர்ந்து போகாது. --- வாரீர்
சோனா சலத்தையும் -- தொழ வாரீர்
பார்ப்பனர் படைப்பல்ல -- இது வாரீர்