உன் முகம் காணாமல்

சித்திரை நிலவின் ஒளியில்
நித்திரை இன்றி தவித்தேன்
பத்திரை மாற்று தங்கமே
உன் முகம் காணாமல்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Jun-21, 11:01 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : un mukam kanaamal
பார்வை : 402

மேலே