வெண்பட்டுச் சேலையும் வேல்விழியும் புன்னகையும்

வெண்பட்டுச் சேலையும் வேல்விழியும் புன்னகையும்
பண்பட்ட செந்தமிழ் நெஞ்சமும் செவ்விதழும்
புண்படுத்தா மென்மலர் பூமனமும் கொண்டவளே
கண்பட்டுவிடும் கன்னத்தில் திருட்டிப் பொட்டுவை !

-

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jun-21, 10:40 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே