மோனையை மறக்காதே
தேமா விளம் விளம். விளம் புளி/தே மா
நீயும். வரிமுதல் எதுகையை யெழுதுதல் விதியே
தோயும். வரிமொத்தம். போட்டிடும் மோனையை ஒழுங்காய்
பாயும் முடைந்திட அளவொடு கோரையை அடுக்கு
வேயும் அளவில் நீண்டிட. துணிப்பது விதியே
சீரைத்தே டின்நீ வரிமோனை சேர்த்திடும்
சீரையெழு தப்பயன்யென் சொல்
இது ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய ஒரு விகற்பக் குறள் வெண்பா
கலித்துறையில். ஒன்றுமூன்று ஐந்தில் சிறக்க
சலிக்காது மோனை யமை