கல்

பசிய இலை
விழ…
பாறாங் கல்லும்
பஞ்சாய்த் தெரிகிறது!

எழுதியவர் : நர்த்தனி (15-Jun-21, 10:52 am)
பார்வை : 90

மேலே