தமிழரும் சிவனும்
தமிழரும் சிவனும்
கருத்திலே தமிழனும்
பெருமையாய் கண்டநம்
அருஞ்சிவ னார்மறக்க
உருப்படு வதேதடா
இருந்ததெய்வம். சிவனடா
மறந்துவிட்ட தமிழன்டா
குரங்குபுத்தி. தமிழன்டா
தரங்கெட்டு. போனாண்டா
மற்றமதம். போனாண்டா
மற்றயின. மானாண்டா
விற்றுவிட்டு வாராண்டா
தொற்றுவிக்க. வாராண்டா
......