உன்னை யெவர்வெல்வர்
நேரிசை வெண்பா
துன்பம் கொடுத்திடும் துக்கம் மனக்கவலை
பின்னும்கஞ் சத்தனம் விட்டிடு --. இன்னமும்
உன்னியலா மையும் கவலை மறந்த்திடு
உன்னை யெவர்வெல்வர் சொல்
இராமலிங்கனார் பொன்மொழி
நேரிசை வெண்பா
துன்பம் கொடுத்திடும் துக்கம் மனக்கவலை
பின்னும்கஞ் சத்தனம் விட்டிடு --. இன்னமும்
உன்னியலா மையும் கவலை மறந்த்திடு
உன்னை யெவர்வெல்வர் சொல்
இராமலிங்கனார் பொன்மொழி