நீ சிறக்க

சிறப்பது நிச்சயம்

நேரிசை வெண்பா


குறைத்திட வேண்டும் உணவினை மேலும்
குறைத்திடு சோம்பலும் தூக்கம் -- குறைப்பாய்
பிறரிடம் பேசிடும் வீணான பேச்சை
சிறப்பது நிச்சயம் நீ


இராமலிங்கனார் பொன்மொழிக் கருத்து
l



.......

எழுதியவர் : பழனி ராஜன் (18-Jun-21, 5:58 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : nee sirakka
பார்வை : 179

சிறந்த கவிதைகள்

மேலே