மோதல்கள்

கற்றவர்களின்
ஆரோக்கியமான
கருத்து மோதல்கள்
வளர்ச்சி பாதையின்
தொடக்கம்...!!

கற்றவர்களின்
கருத்து மோதல்கள்
கை கலப்பில் முடிந்தால்
அது வீழ்ச்சியின்
தொடக்கம்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (19-Jun-21, 8:00 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : mothalkal
பார்வை : 168

மேலே