மாங்கல்யம் தந்துனானே
அக்னி சாட்சியாய்..
அம்மி மிதித்து,
அருந்ததி பார்த்து,
மந்திரங்கள் ஓத,
நாதங்கள் முழங்க,
கெட்டிமேளம் கொட்ட,
உற்றார் உறவினர் சூழ,
அட்சதை தூவ,
நெற்றியில் திலகமிட்டு,
தாலி கட்ட,
மெட்டி ஒலி ஓசையிலே
இனிதே நிறைவுற்றது
மாங்கல்யம் தந்துனானே!!