தையல்காரன்

மிதித்து மிதித்து தள்ளுவதாலோ
மிடுக்காய் வருகிறது
மிளிரும் ஆடையாய்..
தையல்காரன் கையில்!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (19-Jun-21, 12:50 pm)
பார்வை : 111

சிறந்த கவிதைகள்

மேலே