கசாப்புக் கடைக்காரன்

கொன்று பிழைப்பதில்
அப்படியொரு ஆனந்தம்
இந்த கூலிப்படைக்காரனுக்கு.....

தினந்தோறும்
வயது வித்தியாசம் பார்க்காமல்
தாறுமாறாய் வெட்டுகிறான்.....
..... கசாப்புக் கடைக்காரன்.....


-வேல் முனியசாமி

எழுதியவர் : வேல் முனியசாமி (19-Jun-21, 10:53 am)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 124

மேலே