ஹைக்கூ

திரும்பி வரும்வழியில்
உதிர்ந்து கிடக்கின்றன
என் காலடித் தடங்கள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-Jun-21, 1:24 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 178

மேலே