அப்பா

என் அப்பா இருக்கும்போது கேட்க தவறிய கேள்வி.
அப்பா நீங்கள் எப்படி நிரந்தரமான வேலை
இல்லாமல் ஆனால் நம்பிக்கையோடு
கடைசி காலம் வரை குடும்பத்தை கொண்டு
சென்டறீர்கள். நாங்கள் இப்பொழுது அந்த
மனப்பக்குவம் இல்லாமல் தவிக்கிறோம்.
அன்று எனக்கு புரியவில்லை சிறுவது
ஆனால் மனதில் பதிவாகியிருந்தது
இன்று எனக்கு அந்த நிலை வரும் பொழுது
அந்த கருத்தை என் நினைவுகள்
நினைவுபடுத்துகிறது

எழுதியவர் : முத்துக்குமரன் P (20-Jun-21, 2:58 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : appa
பார்வை : 50

மேலே