நேசிக்கிறார்

என் தந்தை என்னை கோபத்தில்
பலமுறை திட்டி தீர்த்தாலும்
மனதளவில் என்னை
நேசிக்கிறார் என்பதில்
எந்தவித சந்தேகமும் கிடையா

எழுதியவர் : முத்துக்குமரன் P (20-Jun-21, 3:01 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 119

மேலே