காதல் தரிசனம்

காதலியே உன் தரிசனம்
கிடைக்கா காத்து இருக்கிறேன்
உன் வருகை எதிர் பார்த்து விழித்து இருக்கிறேன்
உன் புன்னகையை நான் சேமிக்கிறேன்
புத்தகமாய் உன்னை வாசிக்கிறேன்
மெல்லிசையாய் உன்னை நேசிக்கிறேன்
கவிதையாய் உன்னை காதலிக்கிறேன்
வெளிச்சமாய் உன்னை பார்க்கிறேன்
உன் வெக்கத்தை பார்த்து சிரிக்கிறேன்
வெளியில் தெரியாமல் மறைக்கிறேன்

எழுதியவர் : தாரா (20-Jun-21, 1:38 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal tharisanam
பார்வை : 176

மேலே