அப்பா
அழகான உறவு அன்புள்ள அப்பா
தோளில் சுமக்கிறாய் சுமையாக
அல்ல சுகமாக நினைக்கிறாய்
வேதனைகளை மறைக்கிறாய்
தோழனாய் இருக்கிறாய்
விழாமல் தடுக்கிறாய்
தாங்கி பிடிக்கிறாய்
உயிராய் நினைக்கிறாய்
உலகின் சிறந்த வார்த்தையாக
இருக்கிறாய் அப்பா தந்தையர்
தின வாழ்த்துக்கள் அப்பா