காதல் பூவே

வெள்ளி நிலவே
ரோஜா இதழ்லே
பிரம்மன் எனக்காக படைத்த காதல் தேவதையே
காற்று இல்லாமல் மலர்ந்த காதல் பூவை பறித்தவலே
என்னை களவாடி சென்றவலே
காதல் கூட்டை கட்டியவலே
கத்தி பார்வையாள் என்னை கொன்றவலே
காதல் மொழியாய் என்னை திட்டியவளே
காதல் வலையில் விழுந்தவளே
ஒரு வார்த்தையில் காதல் சொல்லிவிடு

எழுதியவர் : தாரா (23-Jun-21, 1:43 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal poove
பார்வை : 189

மேலே