கருமை

நானொன்றும் கரு வண்ண எதிரியல்ல;
கருமை பெருமை பேசி;
வெண் வண்ணம் அடித்து;
கமராக்களுக்கு கண் சிமிட்டுபவள் போல்!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (26-Jun-21, 5:32 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 58

மேலே