Matrimony

ஆடும் மயிலும், கூவும் குயிலும்
பாடும் தவளையும், அடிக்கும் சிங்கமும்
உறவுக்கு திறமையும் புரிதல் கொண்டு துணைதேடும் ....
மனிதனோ Matrimony 'ல்

வாழ்க Matrimony!!!ஓழிக காதல்!!!!

-அருண்

எழுதியவர் : அருண் (27-Jun-21, 11:47 pm)
சேர்த்தது : arun
பார்வை : 73

மேலே