மகிழ்வூட்டிகளின் மாயாஜாலம்

ஒளியூட்டும் வெசாக் கூடுகளாய் சில ‘வெளிச்ச கூடுகள்’
காலத்தில் ஒளிகாட்டி
மறைந்து பின் தோன்றும்
மகிழ்வூட்டிகள்
மாயாஜாலங்களில் இவையும்!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (28-Jun-21, 10:33 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 79

மேலே