அண்ணன் தம்பி

முன்நின்று வழிநடத்தும்
அண்ணனா
பின்தொடர்ந்து இம்சிக்கும்
தம்பியா
வழிநெடுக
"நம் உறவென்ன"
கேட்டு தீர்த்தது நிழல்

-Saishree.R

எழுதியவர் : Saishree R (29-Jun-21, 8:38 pm)
சேர்த்தது : Saishree R
Tanglish : annan thambi
பார்வை : 1531

மேலே