கிங்கிணி மயக்கம்

சிந்துப்பாவகை --. கும்மி


பொங்கியெ ழாத்தமி ழர்கிடந்த னர்சிரிக்க தங்குதுபார் எங்குந்தீ யார்கைய --. டியோ

கிங்கிணிப் பேச்சினில் வீரம்ம ழுங்கிட
வெங்காயத் தில்கட்டுண் டார்பார -- டியோ


......

எழுதியவர் : பழனிராஜன் (29-Jun-21, 6:47 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 40

மேலே