தமிழன் இந்தியன் அல்ல

இந்தியா எனவும் பாரதம் என்பர்
இந்தென் றிடவும் பாரதம். அறிவர்
இந்தியா வாழ்க ஜெய்ஹிந்த் ஒன்றாம்
எந்தமிழ் அந்நி யரே


........

எழுதியவர் : பழனி ராஜன் (29-Jun-21, 12:42 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 46

மேலே