அம்மா

அம்மா
இரவில் நிலவின் ஒரு பக்கம்
பார்ப்பவர்கள் மறுபக்கம்
பார்க்க முடிவதில்லை
ஆனால்
நான் பார்க்கிறேன் பகலிலும்
உன் முகத்தை
அம்மா
அம்மா
இரவில் நிலவின் ஒரு பக்கம்
பார்ப்பவர்கள் மறுபக்கம்
பார்க்க முடிவதில்லை
ஆனால்
நான் பார்க்கிறேன் பகலிலும்
உன் முகத்தை
அம்மா