தற்கொலை

தற்கொலை
சுட்டெரிக்கும் சூரியனுக்கு;
காதலி!! இல்லை
இருந்திருந்தால்;
சூரியன்!! தன்னையே
சுட்டெரித்து கொள்ளும்
இந்தப் பெண்களின் மனதை புரிந்துகொள்ள முடியவில்லையே
என்று...
தற்கொலை
சுட்டெரிக்கும் சூரியனுக்கு;
காதலி!! இல்லை
இருந்திருந்தால்;
சூரியன்!! தன்னையே
சுட்டெரித்து கொள்ளும்
இந்தப் பெண்களின் மனதை புரிந்துகொள்ள முடியவில்லையே
என்று...