என் இதயம்

என் இதயம்


உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி!!
ஆனால்;
அது,
உன்னை பார்த்தால் மட்டும்
தன் உள்ளத்தைக் காட்டும்
நீதான் என் இதயம் என்று

எழுதியவர் : பி.திருமால் (30-Jun-21, 7:22 pm)
சேர்த்தது : பி திருமால்
Tanglish : en ithayam
பார்வை : 386

புதிய படைப்புகள்

மேலே