பாமாலை

பாவால் பாட்டமைத்து பாமாலையால்
பாவையே உனக்கு சூட்டிட நினைத்தேன்- மணமாலை
கன்னி நாளைநீ மணமேடையில் எந்தன்
வதுவையாய் வந்திட இருக்கும் அந்த
நன்னாளில் நீ இனிதே மகிழ்ந்திட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (30-Jun-21, 8:25 pm)
Tanglish : paamaalai
பார்வை : 60

மேலே