மறக்காதே
கண்ணாடியை
அணிவதே...
போதை தரும்...
என நினைக்கிறார்கள்...
பாவம்...
இறைவன் தந்த
கண்கள்தான்
பாதை தருகிறது என
மறந்துவிட்டார்கள்.
கண்ணாடியை
அணிவதே...
போதை தரும்...
என நினைக்கிறார்கள்...
பாவம்...
இறைவன் தந்த
கண்கள்தான்
பாதை தருகிறது என
மறந்துவிட்டார்கள்.