ஏன் மூடினார்கள்

இழந்தது
பணமென்றால் ...
அழலாம்...

இழந்தது
உறவென்றால் ...
அழலாம்...

இழந்தது
உடமை என்றால்
அழலாம் ...

இழந்தது
பதவி என்றால்
அழலாம்...

இழந்தது
உயிர் என்பதால் ...
பிறர் அழ
நான் பார்த்தேன்.

என்றாலும்
அதற்குள்
கண்களை
மூடிவிட்டார்கள்.

எழுதியவர் : PASALI (4-Jul-21, 5:50 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 59

மேலே