போட்டி
சில நேரம் என் கவிதைகளும் தோற்றுப்போகத் தான் செய்கிறது பல போட்டிகளில்.
போட்டியின் முடிவில் தான் தெரிய வந்தது - தலைப்பிற்கு ஏற்றவாறு என் கவிதைகளும் இல்லை
அதற்க்கு தகுதியாக நானும் இல்லை என்று...