காதலுக்கு கண் உண்டு

காதலுக்கு கண்ணில்லை
என்று சொல்வார்கள்
அது தவறு ...!!

காதலுக்கு கண் உண்டு
இல்லையென்றால் ..!!

என் உடலின் ஊனத்தை
காரணம் சொல்லி
என் உண்மையான காதலை
நீ ஊனமாக்கி இருப்பாயா ...??
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (12-Jul-21, 10:08 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 254

மேலே