கற்பூரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கிருமிசல தோஷங் கிளைவலிப்பு சந்நி
பொருமுமந்தம் அங்கிபட்ட புண்ணோ(டு) - எரிசுரங்கள்
வாந்திபித்தஞ் சீதமுறு வாதஞ் செவிமுகநோய்
சாந்திகருப் பூரமொன்றாற் சாற்று
- பதார்த்த குண சிந்தாமணி
இதனால் கிருமி, நீரேற்றம், இசிவு, சன்னி, தீப்புண், செரியாமை, சுரம், வாந்தி, பித்தம், சிலேட்டும வாதம், கர்ணசூலை ஆகியவை நீங்கும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
