ஒளவையும் வள்ளுவனும்
அக்காள் ஒளவையும் முக்காலொன் றில்வைத்தாள்
எக்காலும் ஞானயோக மென்றகுறள் --. தக்கானாம்
தம்பி சரியை கிரியைவைத்தார் தன்குறளில்
நம்மக்கள் மேன்மைக்கென் றார்
அக்காளான ஒளவை பிராட்டி 310 ஞானயோகக் குறட்பா க்கள்
எழுதியும் தம்பி வள்ளுவன் 1330 குறட் பாக்கள் சரியை கிரியையை
மக்கள் முன்னேற பாடி வைத்தார்கள்
........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
