கோழிக் காறுகால்
கடுவெளி சித்தர்
வாலைக்கும்மி
கோழிக்கா றுகாலென்று சொன்னேன்கிழக்
கூளிக்கு மூன்றுகாலென்று. சொன்னேன்
கூளிக்கு இரண்டெழுத்தென்று சொன்னேன்
முழுபானைக்கு வாயில்லையென்று சொன்னேன்
சேவர் கொடியோன் மந்திரம் 6 எழுத்து சரவணபவ இதுவே ஆறுகால் என்றது
கூளிக்கு மூன்று காலேன்றது ரேசகம் ( வெளிவிடல்) பூரகம் ( மூச்சிழுத்தல்)
கும்பகம் (மூச்சை அடக்குதல். இரண்டெழுத் தென்றது சிவா (சிவன்,,) வாசி
வாசி ( மூச்சுக்கலை யோகம்) முழு பானைக்கு வாயில்லை என்றது ஓம்
பேசா எழுத்தாம் பிரணவ மந்திரம்
..........