தமிழ் வளருமா
எடுப்பு
ஆனந்த களிப்பில் சொன்னேன்- பாரு
யாவரும் அறிந்து திருந்தவே சொன்னேன்
முடிப்பு
தமிழென இனிக்குமா சொல்லு --- நிகர்
தமிழுக்கு நீயென்ன செய்தாய் சொல்லு
தமிழ்முரு கைமறநத தேன்கேளு -- பின்னும்
தமிழின் சிவனை மறந்ததேன் கேளு
தமிழும் பக்தியும் ஒன்றடா -- நீயும்
தமிழின் பக்திவிட முன்னேறு வதேதடா
தமிழும் சிவசக்தி ஒன்றடா -- மூடா
தமிழ்முரு கைப்பாடித் தமிழ்வளர் பாயடா
ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய ஒரு விகற்பக் குறள் வெண்பா
சும்மா தமிழென்று கூவ தமிழ்வளரா
இம்மியும் இஃதுண்மை இங்கு
........