கணவன்

நான் விழிக்க விரும்பவதும் உன் முகம்.
நான் உறங்க விரும்பவதும் உன் இதயம்.
நான் கனவில் தேடுவதும் உன் முகம். நீ என் அருகில் இல்லாத நிமிடம் நான் உயிரற்ற ஜடம்.

எழுதியவர் : மகேஸ்வரி (9-Jul-21, 8:18 pm)
Tanglish : kanavan
பார்வை : 57

மேலே