கணவன்
என் இதயம் திருடிய கள்வனே எனது கணவனே
என்னால் காற்று இல்லாமல் சுவாசிக்க இயலும் ஆனால்
என் கணவன் நீ இல்லாமல் சுவாசிக்க இயலாது
ஒரு நிமிடம் கூட என் மனம் உன்னை நினைக்க மறப்பதில்லை
என் கண்கள் உன்னை தேடாமல் இருப்பது இல்லை
உன் கரங்கள் என் கரங்களை பிடிக்கும் பொழுது இவ்வுலகமே என் கை வசமாகிறது.