பல்லவன் சிலைபோல் அவள் வந்தாள்
பாட்டுக்குப் பல்லவி எழுத நினைத்தேன்
பல்லவன் சிலைபோல் அவள் வந்தாள்
பாட்டுக்குச் சொல்லெடுத்துக் கொடு என்றேன்
மெல்லச் சிரித்து நடந்தாள்
சொல் எல்லாம் வரிசையில் வந்து என்முன் நின்றன !
பாட்டுக்குப் பல்லவி எழுத நினைத்தேன்
பல்லவன் சிலைபோல் அவள் வந்தாள்
பாட்டுக்குச் சொல்லெடுத்துக் கொடு என்றேன்
மெல்லச் சிரித்து நடந்தாள்
சொல் எல்லாம் வரிசையில் வந்து என்முன் நின்றன !